எமது சேவைகள்

                                                                                              

அரச வரி

உங்கள் அரச வரி வருவாயை நிறைவு செய்ய உதவி தேவை?
நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

மொழிபெயர்ப்பு

தமிழிலில், ஆங்கிலத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்த்து தருகின்றோம்.

ஓய்வு திட்டம்

ஓய்வு திட்டம் குறித்த கேள்விகள் உங்களிடம் இருக்கிறதா? நாங்கள் உங்களுக்கு ஆலோசனை புரிகிறோம் (AHV / Pension)காப்புறுதி

உங்கள் காப்புறுதி மாற்ற விரும்புகிறீர்களா? நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
  • மருத்துவ காப்புறுதி
  • வீட்டுக் காப்புறுதி
  • வாகன காப்புறுதி
  • ஆயுள் காப்புறுதி
  • சட்ட காப்புறுதி

வங்கிக்கடன்

உங்களிற்கு தேவையான வங்கிக்கடனை குறைந்த வட்டியுடன் கூடிய தொகையினை பெற்றுத்தருகின்றோம்.

சுற்றுலா விசா

நீங்கள் விடுமுறைக்கு செல்ல விரும்புகிறீர்களா? உங்களுக்கு ஒரு பயண விசா வேண்டுமா? பின்வரும் நாடுகளுக்கு விண்ணப்பங்களை நாங்கள் செய்கிறோம்.
  • Sri Lanka
  • India
  • England (UK)
  • Kanada
  • Schengenvisum